செய்திகள்
ஜெய்ப்பூரில் தொடர் குண்டுவெடிப்பு; 20 பேர் பலி?ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணியளவில் அடுத்தடுத்து 5 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவாஸ் கட்சியின் 9 அமைச்சர்கள் ராஜினாமாபாகிஸ்தானில் பிபிபி-முஸ்லிம் லீக் (என்) இணைந்து அமைத்த கூட்டணி அமைச்சரவையில் இருந்து முஸ்லிம் லீக் கட்சி விலகியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த 9 அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களை பிரதமரிடம் இன்று அளித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று
- பேரவையில் கருணாநிதி கண்ணீர்
- 19ல் நீதிபதி கங்குலி பதவி ஏற்பு
- 'கலவரத்தை தூண்டினால் குண்டர் சட்டம்'
- ஜெ. போராட்டத்துக்கு காங். கண்டனம்
- மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
- சென்னை புறநருக்கு தனி ஆணையகம்
- போலீசாருக்கான இடர்படி அதிகரிப்பு
- புலி ஆதரவாளர்களுக்கு தடை: காங்கிரஸ்
- ஐ.டி ஊழியர்களிடம் மோசடி: 3 பேர் கைது
- மத்திய அரசை எதிர்த்து போராட்டம்- ஜெ.
சினிமா

`தெனாவெட்டு' நாயகன் ஒரு முடிவை எடுத்தால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார். இதனை உணர்த்தவே படத்திற்கு இந்தத் தலைப்பை வைத்தார்களாம்...
தகவல் தொழிற்நுட்பம்

டாடா குழுமத்தின் விஎஸ்என்எல் இலங்கை லிமிடெட் நிறுவனம் புதிய கார்ப்பரேட் அடையாளத்தைக் கருத்தில் கொண்டு, டாடா கம்யூனிகேஷன்ஸ் இலங்கை லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடம்
- பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
தெய்வத்திற்கு பரிகாரங்கள் செய்து குழந்தைப் பேறு வேண்டும் என வழிபாடு செய்பவர்களைப் பார்க்கிறோம். இதுபோல் வேண்டுதல், பரிகாரங்கள் செய்வதால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது உண்மையா என்பதை பார்ப்போம்.
- மேலும்
SPONSOR LINKS
கிரிக்கெட்
- ஹர்பஜன் விவகாரம்: பிசிசிஐ-யிடம் அறிக்கை
மொஹாலியில் நடந்த டுவென்டி-20 போட்டியின் போது, ஸ்ரீசாந்த்-ஐ அறைந்த விவகாரத்தில், ஹர்பஜன் மீதான விசாரணை அறிக்கையை, பிசிசிஐ ஒழுங்கு விசாரணைக் கமிட்டியிடம் விசாரணை அதிகாரி நானாவதி சமர்ப்பித்துள்ளார்.
- மேலும்
ஜோக்ஸ்
- கோபத்த தூண்டாத...
கணவன்: (கோபமாக), என் கோபத்த தூண்டாத! எனக்குள்ள இருக்கற மிருகத்த உசுப்பி விட்டுறாத ஆமாம்!
- மேலும்