தின பலன் (04-07-2008)
மேஷம்சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.
ரிஷபம்கணவன் & மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். பிள்ளைகளால் செலவுகள் வந்துப் போகும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போங்கள்.
கடகம்இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டு வந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் & மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். சொந்தம் & பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
சிம்மம்பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள்.
கன்னிதிட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் & மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும்.
துலாம்எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
விருச்சிகம்ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். முன்கோபம், வீண் டென்ஷன் வந்துப் போகும்.
தனுசுதிறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் & மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
மகரம்சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். கணவன் & மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
கும்பம்வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும்.
மீனம்தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் & மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும்.
SPONSOR LINKS
ஜோதிடம் - கட்டுரைகள்
- 7ல் சனி, ராகு, கேது இருந்தால் கிடைக்கும் பலன்
- கோட்சாரப்படி ராகு தரும் பலன்கள்
- 7ல் குரு, சுக்கிரன் அமர்ந்தால் கிடைக்கும் பலன்
- நேரம் காலம், பார்த்து சிசேரியன் செய்வது பலனளிக்குமா?
- அடுத்த பிறவி பற்றி ஜோதிடத்தில் அறிய முடியுமா?
- அதிர்ஷ்ட நிறம் எவ்வாறு கணிக்கப்படுகிறது?
- மன்னனாக்கும் உடலின் மச்சங்கள்
- பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மையா?
- எண்ஜோதிடமும், கிரக அமைப்புகளும்
- கிரகங்கள் உச்சம் பெற்றால் கிடைக்கும் பலன்கள்